மேலும் செய்திகள்
மரக்கன்றுகள் நடும் பணியில் சிறுதுளி
01-Jun-2026
அரியாங்குப்பம்: பிரதமர் மோடியின் 12 ஆண்டு கால சாதனை ஆட்சியையொட்டி, பா.ஜ., சார்பில், தவளக்குப்பத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. மணவெளி தொகுதி, தவளக்குப்பம், லலிதா நகரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் சபாநாயகர் செல்வம் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பா.ஜ., மாவட்ட தலைவர் சுகுமாறன், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, தொகுதி பொதுச் செயலாளர் சக்திவேல் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
01-Jun-2026