உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொத்தனார் தற்கொலை

கொத்தனார் தற்கொலை

புதுச்சேரி: வேலைக்கு செல்லாமல் இருந்த கொத்தனார் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  முதலியார்பேட்டை, ரோடியார்பேட் பகுதியை சேர்ந்தவர் பூபாலன் மகன் செல்வம், 24; கொத்தனார.் குடி பழக்கம் உள்ள இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !