உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

புதுச்சேரி, : லாஸ்பேட்டை தொகுதி பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன், எம்.எல்.ஏக்கள்., ஜான்குமார், கல்யாணசுந்தரம், ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு, ரிச்சட்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பா.ஜ., பொது செயலாளர்கள் மோகன்குமார், மவுலி தேவன், மாவட்ட தலைவர் உலகநாதன், லாஸ்பேட்டை தொகுதி முன் னாள் தலைவர் ஜெயபிரகாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் லதா மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் செல்வாஸ், அசோகன், நமச்சிவாயம் அண்ணாமலை, சோமசுந்தரம், ஆறுமுகம், வேல்முருகன், சந்துரு உள்ளிட்ட பபலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து விவாதிக்கப்பட்டது.தொகுதி தலைவர் பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை