மேலும் செய்திகள்
தினமலர் கிராண்ட் டிராவல் மேளா சுற்றுலா பயணிகள் பேட்டி
57 minutes ago
புதுச்சேரி நபரிடம் ரூ. 2.33 லட்சம் மோசடி
57 minutes ago
மயங்கி விழுந்து விவசாயி சாவு
1 hour(s) ago
மேற்கு வங்க முதல்வருக்கு ரங்கசாமி வாழ்த்து
1 hour(s) ago
நெட்டப்பாக்கம்: மடுகரை எல்லையம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சாகை வார்த்தல் விழா நடந்தது.இதையொட்டி காலை 8.00 மணிக்கு நத்தமேடு அம்பாள் கோவிலில் இருந்து சக்தி கரகம் ஜோடித்து வீதியுலாவுடன் கோவிலுக்கு வந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனைகள் நடந்தது. பின் மதியம் 12 மணிக்கு சாகை வார்க்கப்பட்டது. மாலை 6 மணிக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு சுவாமி வீதியுலா நடந்தது.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
57 minutes ago
57 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago