மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
7 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
7 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
8 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
8 hour(s) ago
புதுச்சேரி: ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக சென்னை எழும்பூர் விரைவு ரயில் புதுச்சேரி - விழுப்புரம் பகுதி அளவு ரத்து செய்யப்படுகிறது.புதுச்சேரி - விழுப்புரம் ரயில் பாதையில் சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து புதுச்சேரி வரை ரயில் பாதையில் பழுது பார்க்கும் பணி நடக்க உள்ளது. இதனால், இன்று 6ம் தேதி மாலை 6:10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு வரும் முன்பதிவில்லா விரைவு ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படுகிறது.அதே போல, இந்த ரயில் நாளை 7ம் தேதி காலை 6:25 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்படுகிறது.இவ்வாறு, திருச்சிராப்பள்ளி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
7 hour(s) ago
7 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago