உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரேஷன் கடை மூலம் அரிசி முதல்வர் ரங்கசாமி உறுதி

ரேஷன் கடை மூலம் அரிசி முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி: ரேஷன் கடையை திறந்து விரைவில் அரிசி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.புதுச்சேரி இ.சி.ஆரில் உள்ள என்.ஆர்.காங்., தலைமை அலுவலகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாப் பட்டது. விழாவில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி கூறும்போது, புதுச்சேரியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வோம். புதுச்சேரியில் விரைவில் ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி போடப்படும். அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்குவதற்கான கோப்பு இன்னும் கவர்னருக்கு அனுப்பவில்லை. விரைவில் கோப்பு அனுப்பப்படும் என என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ABDUL AREEF
ஜூலை 17, 2024 06:46

குறுகிய காலத்தில் ஆட்சி முடிவுக்கு வரப் போகிறது... மக்கள் நலத்திட்டங்கள் என்று சொல்ல ஒன்றும் இல்லை.. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. 48 துறைகளில் 10 துறைகளில் மட்டுமே இட ஒதுக்கீடு உள்ளது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை