உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொம்யூன் அலுவலகம் முற்றுகை

கொம்யூன் அலுவலகம் முற்றுகை

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அடுத்து இடையார்பாளையம் அருகே சுண்ணாம்பாற்றின் கிளை ஆறு உள்ளது. மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் போது, மழைநீர் தண்ணீர் இந்த ஆற்றின் வழியாக சென்று கடலில் கலக்கிறது. இந்நிலையில், ஆற்றின் கரை ஆக்கிரமிப்பு செய் யப்பட்டுள்ளதாக கூறி முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் தலைமையில் காங்., கட்சியினர், அரியாங்குப்பம், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலத்தைமுற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ