உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

நடைபாதை ஆக்கிரமிப்புநேரு வீதி நடைபாதையில் ஆக்கிரமிப்புசெய்துள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் உள்ளது.மணி, நேரு வீதி.நாய்கள் தொல்லைஅரியாங்குப்பம் ஆர்.கே., நகரில் நாய்கள் தொல்லையால் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.ரவி, அரியாங்குப்பம்.போக்குவரத்து இடையூறுமுத்தியால்பேட்டை சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது.பாண்டு, முத்தியால்பேட்டை.நடவடிக்கை தேவைராஜிவ் சிக்னலில் போக்குவரத்து விதிகளைகடைப்பிடிக்காதவர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதி, புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ