உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி...

பள்ளம் மூடப்படுமா?

மதகடிப்பட்டு மெயின் ரோட்டில் குழாய் பதிப்பதற்கு பள்ளம் தோண்டி மூடாமல் ஆபத்தான நிலையில் உள்ளது.ராதிகா,மதகடிப்பட்டு.

குண்டும் குழியுமான சாலை

உப்பளம் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.கிருஷ்ணா,உப்பளம்.

தாறுமாறாக செல்லும் வாகனங்கள்

முதலியார்பேட்டை ரயில்வே கேட் போடும் போது, இரு பகுதியிலும் வாகனங்கள் முந்திக் கொண்டு தாறுமாறாக செல்வதால் போலீசார் நின்று சீர் செய்ய வேண்டும்.கார்த்தி,முதலியார்பேட்டை.

சுகாதார சீர்கேடு

பாரதி வீதியில் சாலையில் குப்பைகளை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.சின்னப்பா,பாரதி வீதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ