மேலும் செய்திகள்
காசு வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
6 minutes ago
ஒரு கால பூஜைக்கு நிதி வழங்கல்
6 minutes ago
குட்கா விற்றவர் கைது
11 minutes ago
இந்திரா நகர் தொகுதி, காந்தி நகரில்வாய்க்காலில் உள்ள மண்ணை எடுத்துசாலையில் போடப்பட்டு பல நாட்கள் ஆகியும் அகற்றாமல் இருந்து வருகிறது.இளங்கோவன், காந்தி நகர். கழிவுநீர் தேகக்கத்தால் துர்நாற்றம்
தர்மாபுரி ஓடைத் தெருவில் வாய்க்காலில்கழிவுநீர் தேங்கி நிற்பதால், துருநாற்றம் வீசிவருகிறது.கிருஷ்ணவேணி, தர்மாபுரி,காமராஜர் நகர் தொகுதி மேற்கு பிருந்தாவனம் 3வது குறுக்கு தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.சுசிலா, புதுச்சேரி.ரெட்டியார்பாளையம் பொன் நகர் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி கொசு தொல்லையால்மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மோகன்ராஜ், ரெட்டியார்பாளையம்.
6 minutes ago
6 minutes ago
11 minutes ago