உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

ஜீப்ரா கிராசிங்

காமராஜர் நகர் தொகுதி, பிருந்தாவனம் முதல் குறுக்கு தெருவில் சாலையில் ஜீப்ரா கிராசிங் அமைக்க வேண்டும்.விஜயலட்சுமி, பிருந்தாவனம்.

தெரு விளக்கு எரியுமா

உருளையன்பேட்டை, காமராஜர் சாலையில் தெரு விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.கலிவரதன், உருளையன்பேட்டை.

சாலையில் கழிவுநீர் தேக்கம்

ராஜ்பவன், நேருவீதி சந்திக்கும் இடத்தில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.காந்தி, புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை