உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

ைஹமாஸ் விளக்கு எரியுமா?கரிக்கலாம்பாக்கம் கோட்டைமேடு திடலில் ைஹமாஸ் விளக்கு கடந்த சில மாதங்களாகஎரியாததால், அப்பகுதி முழுதும் இரவில்இருண்டு கிடக்கிறது.சுவாதிகா, கரிக்கலாம்பாக்கம்.அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் இருப்பதால் வாகன விபத்து நடந்து வருகிறது.ரமேஷ், தவளக்குப்பம்.கழிவுநீர் தேக்கம்அரும்பார்த்தபுரம் மெயின் ரோட்டில் சைடு வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.மோகன், புதுச்சேரி.ஆபத்தான மரம்பாரதிதாசன் வீதியில், பெரிய மரம் முறிந்து விழுந்து ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளதால் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமலிங்கம், முத்தியால்பேட்டை.பஸ் நிலையத்தில் சகதிதற்காலிகமாக உள்ள புதிய பஸ் நிலையத்தில், சேறும், சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மோகன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்