உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

பைபாசில் மண் குவியல் அரும்பார்த்தபுரம், பைபாசில் மண் குவிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சுரேஷ், அரும்பார்த்தபுரம். கழிவுநீர் தேக்கம் வில்லியனுார், மணவெளி தண்டுக்கரை வீதியில் வாய்க்கால் அடைத்துள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.  குமார், மணவெளி. குப்பை வண்டி வருமா? வில்லியனுார், கணுவாப்பேட்டை பகுதிக்கு குப்பை வண்டி சரியாக வராமல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. தமிழ்ச்செல்வன், வில்லியனுார்.  நாய்கள் தொல்லை லாஸ்பேட்டை, ராஜாஜி நகர், 3வது குறுக்கு தெருவில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.  ராஜன், லாஸ்பேட்டை.  குடிமகன்களால் மக்கள் அச்சம் தட்டாஞ்சாஞ்சாவடி வி.வி.பி. நகர் சாலையில் நின்று கொண்டு மது குடிப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.  புவனேஷ், தட்டாஞ்சாவடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை