மேலும் செய்திகள்
கடலோர காடு வளர்ப்பு மரக்கன்று நடும் விழா
24-Feb-2025
புதுச்சேரி : மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி தேசிய பசுமை படை, பிள்ளையார்குப்பம் இந்திராகாந்தி பல் மருத்துவக் கல்லுாரி சார்பில் மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம் நடந்தது.முகாமை தலைமை ஆசிரியர் அமர்தேவ் துவக்கி வைத்தார். ஆசிரியை ஏக தேவி வரவேற்றார். அறிவியல் ஆசிரியை கலைச்செல்வி நோக்கவுரையாற் றினார். ஆசிரியர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். இந்திராகாந்தி பல் மருத்துவக் கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் அமரவேலு தலைமையிலான பல் மருத்துவ குழுவினர் பல் பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தனர். இதில், மாணவ, மாணவியர், பொதுமக்கள் உட்பட பலர் பரிசோதனை செய்து கொண்டனர். பள்ளியின் பசுமை படை பொறுப்பாளர் ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சுஜித் ஜெயன் அலெக்ஸ், மஞ்சு, ரவீனா, இந்திரா, பானுபிரியா, மதிவதனி, காயத்ரி, அன்பரசி ஆகியோர் செய்திருந்தனர்.
24-Feb-2025