மேலும் செய்திகள்
சாரல்
1 hour(s) ago
வீடு கட்டும் பயனாளிகளுக்கு தவணை தொகை வழங்கல்
2 hour(s) ago
புதுச்சேரி: லாஸ்பேட்டை சாந்தி நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணியால் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.லாஸ்பேட்டை குடிநீர் பிரிவு, சாந்தி நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது. அதையொட்டி, இன்று சாந்தி நகர் பகுதியில் மதியம் 12:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
1 hour(s) ago
2 hour(s) ago