உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மயங்கி விழுந்து முதியவர் சாவு

மயங்கி விழுந்து முதியவர் சாவு

அரியாங்குப்பம்: நீரிழிவு நோயால் அவதியடைந்த முதியவர் மயங்கி விழுந்து இறந்தார். வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் காந்தி, 64; இவர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். மருந்து சாப்பிட்ட வந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை