உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நெல்லித்தோப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

நெல்லித்தோப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

புதுச்சேரி: நெல்லித்தோப்பு பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.புதுச்சேரியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து பல்வேறு பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றப்பட்டு வருகின்றன. நேற்று புதுச்சேரி தாசில்தார் பிரிதிவி தலைமையிலான அதிகாரிகள் நெல்லித்தோப்பு சிக்னல் முதல் இந்திரா சிக்னல் வரை சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தினர். இந்த ஆக்கிரமிப்பு பணியில் பொதுப்பணித் துறை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் ஈடுபட்டனர். இன்று 13ம் தேதி புவன்கரே வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை