உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகள் மாயம் தந்தை புகார் 

மகள் மாயம் தந்தை புகார் 

புதுச்சேரி: முத்தியால்பேட்டை அடுத்த குருசுகுப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் திலகா,16; பிளஸ் 1 முடித்துவிட்டு வீட்டில் இருந்த இவர் நேற்று முன்தினம் முதல் காணவில்லை. இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ