மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
நெட்டப்பாக்கம் : இன்று மாலை 5:19 மணிக்கு குருபகவான் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனை முன்னிட்டு, நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடக்கிறது.இதையொட்டி மாலை 3:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரஹ ேஹாமம், மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபி ேஷகம், 4:30 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு கலசாபிேஷகம், 5:19 மணிக்கு மகா தீபாரதனை, தொடர்ந்து பரிகார பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago