உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற நபர் கைது

கஞ்சா விற்ற நபர் கைது

அரியாங்குப்பம்: நோணாங்குப்பம் படகு குழாம் பகுதியில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரசேன் மற்றும் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அங்கு, நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அரியாங்குப்பம், பி.சி.பி., நகர் ராஜ், 23, என்பதும், 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 110 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ