வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இது என்ன பிசாத்து ஒரு தடவை எம.எல்.ஏ. அல்லது எம்.பி. ஆனாலே ஆயுசு முழுக்க பென்ஷன் வாங்குறாங்க, அதுல கூத்து என்னன்னா, ஒரு நபர் ஒரு முறை எம்.எல்.ஏ. வும், இன்னொரு முறை எம். பியும், ஆகிவிட்டா பென்ஷன் டபுள் , அதாவது இரண்டு பென்ஷன் சாகிற வரை. இதனால் எத்தனை ஆயிரம் கோடிகள் செலவாகிறது, எந்த நீதிபதி புண்ணியவானாவது இந்த அறிவற்ற தனத்தை நிறுத்துமாறு பணிவுடன் வேண்டுகோள் வைக்கிறேன்
சூப்பரப்பூ.
மாப்பு வச்சிட்டாண்டா ஆப்பு...? இனிமேதான்டா காளியோட ஆட்டத்தை பார்ப்பீங்க...?
Good Point
நல்ல முடிவு .இந்த பணத்தை வைத்து அரசின் கடன்களை கட்டலாம்
இவங்க சம்பளத்தையம் படிகளையும் தொண்ணுரு சதவீதம் வரை குறைக்க வேண்டும்
Good Economisation/Simplification Move. In Same Order Abolish/Recover All LavishWasteful Expenses of All RulingAlliancePartyGocts90% NotDue Freebies, OverFatPayPerks of AllGovt Staff PresidentTo GrouoD Staff, All Contracts etc etc