மேலும் செய்திகள்
தென்னை, மரவள்ளி ஊக்கத்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
59 minutes ago
2 பேரிடம் சைபர் மோசடி ரூ. 34 ஆயிரம் மோசடி
59 minutes ago
சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு
1 hour(s) ago
டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்
1 hour(s) ago
நெட்டப்பாக்கம் : பொது இடத்தில் ஆபாசமாக பேசியவரை போலீசார் கைது செய்தனர். ஏரிப்பாக்கம் புதுக்காலனி மூன்றாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் 48, இவர் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு, கரியமாணிக்கம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள், பஸ்சிற்காக காத்திருந்த பெண்களை பார்த்து ஆபாசமாக பேசினார். தகவலறிந்த நெட்டப்பாக்கம் போலீசார் பாஸ்கரன் ஜெயச்சந்திரன் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்
59 minutes ago
59 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago