உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூட்டு வலியால் முதியவர் தற்கொலை

மூட்டு வலியால் முதியவர் தற்கொலை

திருக்கனுார் : திருக்கனுார் அடுத்த வினாயகம்பட்டு மேட்டு தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன், 73; கூலி தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார்.நேற்று முன்தினம் தனது வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்