உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏக தின லட்சார்ச்சனை 9ம் தேதி நடக்கிறது

ஏக தின லட்சார்ச்சனை 9ம் தேதி நடக்கிறது

 : புதுச்சேரி: அங்காள பரமேஸ்வரி கோவிலில் வரும் 9ம் தேதி ஏக தின லட்சார்ச்சனை நடக்கிறது. புதுச்சேரி சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் 45ம் ஆண்டு விழாவையொட்டி, வரும் 9ம் தேதி காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஏக தின லட்சார்ச்சனை நடக்கிறது.  லட்சார்ச்சனை நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளை பெறலாம். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ