மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
வில்லியனூர்: ஊசுடேரி பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில், சர்வதேச நெகிழி இல்லா நாளை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வில்லியனுாரில் நடந்தது.துவக்க விழாவிற்கு பள்ளி தாளாளர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சாந்தி முன்னிலை வகித்தார். மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜானகி விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.திருக்காமீஸ்வரர் கோவில் எதிரியில் துவங்கிய ஊர்வலம் மாட வீதிகள் வழியாக சென்று பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீய்மைகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago