மேலும் செய்திகள்
பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
44 minutes ago
பைக் திருட்டு
44 minutes ago
காங்., புதிய மேலிட பொறுப்பாளர் நாளை புதுச்சேரி வருகை
44 minutes ago
போலி மருந்து கம்பெனியின் உரிமம் ‘சஸ்பென்ட்’
44 minutes ago
அரியாங்குப்பம் : குற்றங்களை தடுக்க தனியார் நிறுவனங்கள், கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.புதுச்சேரியில் முக்கிய இடங்கள், சாலைகள், பஸ் நிலையம், ரயில் நிலையம், சிக்னல்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துப்பட்டு, போலீசார் கட்டுப்பாட்டு அறையில் இருந்து குற்றங்கள் நடப்பதை கண்காணித்து வருகின்றனர்.அரியாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், அனைத்து கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என அரியாங்குப்பம் போலீசார் வியாபாரிகள், தனியார் நிறுவன உரிமையாளர்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.கண்காணிப்பு கேமரா பொருத்துவதன் மூலம் குற்றங்களை தடுக்க முடியும், மேலும் குற்றவாளிகளை சுலபமாக கண்டு பிடிக்கு முடியும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
44 minutes ago
44 minutes ago
44 minutes ago
44 minutes ago