உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொடோக்கான் கராத்தே போட்டி புதுச்சேரி மாணவர்கள் வெற்றி

கொடோக்கான் கராத்தே போட்டி புதுச்சேரி மாணவர்கள் வெற்றி

புதுச்சேரி: ‘ஒகினாவா ஷோரின்– ரியூ கராத்தே டோ கொடோக்கான் இந்தியா’ அமைப்பு சார்பில், கொடோக்கான் இன்டர் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி சென்னையில் நடந்தது. இப்போட்டியில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று தற்காப்புத் திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டியில், பங்கேற்ற புதுச்சேரி மாணவர்கள் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !