உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராஜிவ் பிறந்த நாள் நலத்திட்ட உதவி

ராஜிவ் பிறந்த நாள் நலத்திட்ட உதவி

புதுச்சேரி, : காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகரில் ராஜிவ் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காமராஜர் நகர் தொகுதி பொறுப்பாளரும், சீனியர் துணைத் தலைவருமான தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், காங்., அயலக அணி தலைவர் பரந்தாமன் பொது மக்களுக்கு சேலை, அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கினார்.இதில், மகளிரணி துணை தலைவர் ஜெயலட்சுமி, வழக்கறிஞர் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், முத்தியால்பேட்டை தொகுதி பொறுப்பாளர் ஈரம் ராஜேந்திரன், மணவெளி தொகுதி திருமுருகன், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு, ராஜகுமார், ஆறுமுகம், புலவர் கோவிந்தராஜ், முரளி, புகழேந்தி, சரவணன், ரமாகாந்த், ஹரி, வினோத் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி