மேலும் செய்திகள்
புதுவை தமிழ்ச்சங்க தேர்தல் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
3 hour(s) ago
பாரதி பல்கலை பேரவை முப்பெரும் விழா
3 hour(s) ago
அரசு பள்ளியில் வாசித்தல் நிகழ்ச்சி
3 hour(s) ago
வாராஹி அம்மாளுக்கு பஞ்சமி பூஜை
8 hour(s) ago
புதுச்சேரி : சாரம் முருகன் கோவில் சனிப்பிரதோஷ வழிபாட்டில், ஏராளமானோர் சுவாமி வழிபாடு செய்தனர்.சாரம், முருகன் கோவில், வைத்தீஸ்வரன் தையல் நாயகி சன்னிதியில் உள்ள நந்தீஸ்வரர் சுவாமிக்கு, சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு அபிேஷக ஆராதனை நேற்று நடந்தது. இந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பொன் நீலகண்டன் மற்றும் ஆலய அர்ச்சகர்கள் சிவராம், கார்த்திகேயன், முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
8 hour(s) ago