மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்கள் விமான பயணம்
3 hour(s) ago
வழுக்கி விழுந்த மூதாட்டி பலி
4 hour(s) ago
விழிப்புணர்வு ஊர்வலம் கவர்னர் துவக்கி வைப்பு
4 hour(s) ago
வாலிபரை தாக்கிய தச்சு தொழிலாளி கைது
4 hour(s) ago
புதுச்சேரி : பிளஸ் 2 பொதுத் தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் மொத்தம் 55 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றது. இதில், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் நுாறு சதவீத தேர்ச்சியுடன் முதல் 10 இடங்களை பிடித்த பள்ளிகள் விபரம்: அமலோற்பவம்-768; பிரசிடென்சி-342; லாஸ்பேட்டை குளுனி-261; செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா பள்ளி-225;பேட்ரிக் பள்ளி-223; அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் பள்ளி-198; மரப்பாலம் செவன்த் டே அட்வன்டிஸ் பள்ளி-174; ஏம்பலம் பாலாஜி பள்ளி-161; சண்முகாபுரம் செவன்த் டே அட்வன்டிஸ் பள்ளி-142; முத்துபிள்ளைபாளையம் ஆதித்யாஸ் பாரதிதாசன் பள்ளி-132.
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago