உள்ளூர் செய்திகள்

ஸ்கூட்டர் மாயம்

புதுச்சேரி: ஸ்கூட்டர் மாயமானது குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர். சண்முகாபுரம், மாணிக்க செட்டியார் நகரை சேர்ந்தவர் சிவா, 48. இவர், தனது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை (பி.ஓய்.05 1468) கடந்த ஏப்ரல் 16ம் தேதி காலை ரெட்டியார் பாளையம் கம்பன் நகர், 5 வது குறுக்குத் தெரு அருகில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். அன்று இரவு திரும்பி வந்து பார்த்த போது ஸ்கூட்டரை காணவில்லை. புகாரின் பேரில், ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை