மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
3 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
3 hour(s) ago
புதுச்சேரி: அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடைகளை, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வழங்கினார்.பெத்துச்செட்டிப்பேட்டை, அரசு தொடக்கப் பள்ளியில், மாணவர்களுக்கான இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் தமயந்தி ஜாக்குலின் வரவேற்றார்.லாஸ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., வைத்தியநாதன் பங்கேற்று, மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.வட்டம் ஒன்றின் துணை ஆய்வாளர் குலசேகரன், நன்றி கூறினார். மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளைப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago