உள்ளூர் செய்திகள்

வாலிபர் மாயம்

அரியாங்குப்பம் : நெய்வேலி டவுன்ஷிப்பை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் அஜித்குமார், 29, மனநலம் பாதித்த இவர், அரியாங்குப்பம் மனநல காப்பகத்தில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் காப்பகத்தில் இருந்த அஜித்குமார் மாயமானார். காப்பாளர் இளவழகன் புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ