உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டல் ஊழியரை தாக்கிய மூவர் கைது

ஓட்டல் ஊழியரை தாக்கிய மூவர் கைது

புதுச்சேரி : புதுச்சேரி நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் சேரன் 25, இவர் சீகல்ஸ் அரசு ஓட்டலில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இந்த ஓட்டலுக்கு நேற்று முன்தினம் சென்னை ராயபுரத்தை சேர்ந்த மோகன் 23, பிரசாந்த் 25, சாம் 26, கார்த்திக் 24 ஆகியோர் வந்தனர். அவர்கள் பிரெஞ்சு ஆம்லேட் கேட்டுள்ளனர். ஆனால் பிரெஞ்சு ஆம்லேட்டிற்கு பதிலாக 'சீஸ் ஆம்லேட்' கொடுத் துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மோகன் உள்பட அவரது நண்பர்கள், பீர் பாட்டிலால் சேரனை தாக்கினர். ஒதியஞ்சாலை போலீசார் மோகன், பிரசாந்த், சாம் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி