காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கருவடிக்குப்பம் மின்பாதை: கோரிமேடு காவலர் குடியிருப்பு, பூபாலன் நகர், ஜிப்மர் குடியிருப்பு, தட்டாஞ்சாவடி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, சுப்பையா நகர், பாக்கமுடையான்பேட்டை, ஆனந்தபுரம், கொட்டுப்பாளையம், வடக்கு இ.சி.ஆர்., கிரீன் கார்டன், கொட்டுப்பாளையம், ஸ்ரீராம் நகர், ஜெயராம் கார்டன், கருவடிக்குப்பம், மகாவீர் நகர், பாரதி நகர், விஷ்ணு நகர், சாமிப்பிள்ளை தோட்டம், லெனின் நகர், சண்முகா நகர், நாகம்மாள் நகர், லட்சுமி நகர் விரிவாக்கம், வள்ளலார் நகர், ஆனந்தா நகர், நெசவாளர் நகர், மேயர் நாராயணசாமி நகர், சப்தகிரி நகர் மற்றும் உயர் மின் அழுத்த நுகர்வோர்கள். காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரைமூலக்குளம் மின்பாதை: மேட்டுப்பாளையம் மெயின்ரோடு, சண்முகாபுரம், மாணிக்க செட்டியார் நகர், ராம் நகர், வி.எம். தோட்டம், நெசவாளர் குடியிருப்பு, ஸ்ரீநிவாசபுரம், சானரப்பேட்டை, கணபதி நகர், ரமணபுரம், தட்சிணாமூர்த்தி நகர், கே.பி.எஸ்., நகர், சொக்கநாதன்பேட்டை, கதிர்காமம், திலாஸ்பேட்டை, காந்தி நகர், சத்யமூர்த்தி நகர், சத்திய சாய் நகர், ஸ்ரீராம் நகர், மருதம் நகர், ரத்னா நகர், கனகன் ஏரி, வீமன் நகர், உயர் மின் அழுத்த நுகர்வோர்கள், கணபதி நகர் விரிவாக்கம், ஏ.கே.டி. நகர், மீனாட்சி சுந்தரேசுவரர் நகர், மேரி உழவர்கரை, எம்.ஜி.ஆர். நகர், ரங்கா நகர், மோத்திலால் நகர், மூலக்குளம், சிங்கப்பூர் அவின்யூ, டைமண்ட் நகர், ஜான்குமார் நகர், சிவசக்தி நகர், வான்ஒளி நகர், பசும்பொன் நகர், குண்டுசாலை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்.காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரைவில்லியனுார் துணை மின்நிலைய பாதை: வி.மணவெளி, ஜானகிராமன் நகர், பாரதிதாசன் நகர், கே.வி.நகர், ஐ.ஓ.சி. சாலை, கண்ணதாசன் நகர், உயர் மின் அழுத்த நுகர்வோர்கள்.கனுவாப்பேட்டை மின்பாதை: வி.தட்டாஞ்சாவடி மெயின்ரோடு, திருவேணி நகர், தில்லை நகர், அம்பேத்கர் நகர், எஸ்.எஸ்.நகர், பெரியபேட், உத்திரவாகினிபேட், புதுப்பேட், லுார்து நகர், கனுவாப்பேட், ஒதியம்பட்டு, வி.மணவெளி, பாலாஜி நகர், கே.வி. நகர், தண்டுகரை, காமராஜர் நகர், மணிமேகலை நகர், வின்சிட்டி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்.