உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குறிஞ்சி நகர் பகுதியில் 2 நாட்கள் குடிநீர் ‘கட்’ 

குறிஞ்சி நகர் பகுதியில் 2 நாட்கள் குடிநீர் ‘கட்’ 

புதுச்சேரி: லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு மேற்கொள்வதால் இரு நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.  குடிநீர் நீர்தேக்க தொட்டி பராமரிப்பு காரணமாக, குறிஞ்சி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று (29ம் தேதி) மற்றும் நாளை (30ம் தேதி) ஆகிய இரு நாட்கள், 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை