உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரியில் 100 டிகிரி வெயில்

 புதுச்சேரியில் 100 டிகிரி வெயில்

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று 100 டிகிரி வெயில் பதிவானது. அக்னி நட்சத்திரம் முடிந்தும் புதுச்சேரியில் கத்திரி வெயிலின் தாக்கம் குறையாமல் நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று 100 டிகிரி வெயில் பதிவானது. இதையடுத்து புதுச்சேரி யில் தற்போது கோடை காலத்தில் 9-வது முறையாக வெயில் 100 டிகிரியைத் தாண்டி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை