மேலும் செய்திகள்
மது போதையில் ரகளையில் ஈடுபட்ட 17 பேர் கைது
02-Nov-2026
புதுச்சேரி: பொது இடத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் பகுதியில் மது போதையில் ரகளை செய்த ஒருவரை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர். அதே போன்று, ரெட்டியார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில் ஒருவரும், காலாப்பட்டு, 1, உருளையன்பேட்டை,1; நெட்டப்பாக்கம், 1, திருக்கனுாரில், 1; காட்டேரிக்குப்பத்தில்,1; வில்லியனுாரில், 1, கிருமாம்பாக்கம்,1; தவளக்குப்பத்தில், 2; அரியாங்குப்பத்தில், 2; பாகூரில், 2; என மொத்தம் 15 பேரை அந்தந்த பகுதி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
02-Nov-2026