உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதையில் ரகளை 2 பேர் கைது

போதையில் ரகளை 2 பேர் கைது

காரைக்கால்: காரைக்காலில் போதையில் ரகளை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். காரைக்கால், திருப்பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் முருகன் ரோந்து சென்றபோது, மதுபோதையில் ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட நாகூரை சேர்ந்த முகிலன், 20; என்பவரை கைது செய்தார். இதேபோல், திருநள்ளாறு அம்பகரத்துார் பகுதியில் போதையில் ரகளையில் ஈடுபட்ட நன்னிலத்தை சேர்ந்த குமரேசன்,27, என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ