மேலும் செய்திகள்
கோவை டி.ஐ.ஜி., பணியிட மாற்றம்
01-Mar-2026
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 2 எஸ்.பி.,க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஆயுதப்படை மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன், தெற்கு பகுதிக்கும் , சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., பழனிவேலு காரைக்கால் வடக்கு பகுதிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான உத்தரவை கவர்னர் அறிவுறுத்தலின் பேரில், தலைமை செயலர் சரத் சவுகான் பிறப்பித்துள்ளனர்.
01-Mar-2026