உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாச பேச்சு 3 பேர் கைது

ஆபாச பேச்சு 3 பேர் கைது

காரைக்கால்: குடிபோதையில் ஆபாசமாக பேசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். நெடுங்காடு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அன்னவாசல் பகுதியில் குடிபோதையில் ஆபாசமாக பேசிய காளியாகுடி பழையார் தெற்கு தெருவை அரவிந்த்,28; என்பவரை போலீசார் கைது செய்தனர். இதே போன்று, நிரவி பகுதியில் குடிபோதையில் ஆபாசமாக பேசிய நிரவி, பழைய பஜார் தெருவை சேர்ந்த முகமது ஓவிஸ்,39; என்பவரையும், திருப்பட்டினத்தில் வீரபாண்டிய நகர் சிவசங்கரன், 29; என்பவரையும் அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை