மேலும் செய்திகள்
இடத்தில் ரகளை 3 பேர் மீது வழக்கு பதிவு
13-Nov-2026
பாகூர்: கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று (நவ.,16) ரோந்து சென்றனர். சார்காசிமேடு சாலையில் ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட கடலுாரை சேர்ந்த பிரதாப், 23; கிருமாம்பாக்கம் ஏரிக்கரை சாலையில் குமரன், 25; ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், சோரியாங்குப்பம் நவாத்தோப்பு பகுதியில் ரகளையில் ஈடுபட்ட வார்க்கால்பட்டு நந்தன் 20; என்பவரை பாகூர் போலீசார் கைது செய்தனர்.
13-Nov-2026