உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளை செய்த 4 பேர் கைது

ரகளை செய்த 4 பேர் கைது

ரகளை செய்த 4 பேர் கைது பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். சோரியாங்குப்பம் நவாத்தோப்பு பகுதியில், ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட ஆலப்பாக்கத்தை சேர்ந்த ஜெயராமன், 42, என்பவரை போலீசார் கைது செய்தனர். கரையாம்புத்துார் போலீசார் ரோந்து சென்றபோது, மணமேடு ஏரிக்கரை அருகே ரகளை செய்த சாத்திப்பட்டை பூவராகவமூர்த்தி, 38; என்பவரை கைது செய்தனர். கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து சென்றபோது, முள்ளோடை பகுதியில் ரகளையில் ஈடுபட்ட மஞ்சக்குப்பம் கோபிநாத் 42; பாதிரிக்குப்பம் தமிழரசன், 25; ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை