உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளை செய்த 4 பேர் கைது

ரகளை செய்த 4 பேர் கைது

பாகூர்: பாகூர் போலீசார் நேற்று (நவ.,20) ரோந்து சென்றனர். சோரியாங்குப்பம் கிராமத்தில், ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட தோட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த நாகராஜ் 41; கரையாம்புத்துாரில் ரகளையில் ஈடுபட்ட மாளிகைமேடு சரவணன் 52; ஆகியோரை கைது செய்தனர். இதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து சென்றபோது, முள்ளோடை பகுதியில் சுப உப்பளவாடியை சேர்ந்த ஜனார்த்தனன், 25; புதுப்பாளையம் ராகுல் 20; ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை