உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பால்பவன் பயிற்றுநர்கள் 56 பேர் இடமாற்றம்

பால்பவன் பயிற்றுநர்கள் 56 பேர் இடமாற்றம்

புதுச்சேரி பால்பவன் பயிற்றுநர்கள் 56 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.புதுச்சேரி பள்ளி கல்வித்துறையின் கீழ், மாநிலம் முழுவதும் ஜவகர் சிறுவர் இல்லங்களில் பணிபுரியும் 56 பயிற்றுநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளி கல்வித்துறை துணை இயக்குனர் வெர்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ