உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இடத்தில் ரகளை 3 பேர் மீது வழக்கு பதிவு

இடத்தில் ரகளை 3 பேர் மீது வழக்கு பதிவு

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று (நவ.,12) ரோந்து சென்றனர். முள்ளோடை பகுதியில் ரகளையில் ஈடுபட்ட கடலுார், மஞ்சக்குப்பத்தை சேர்ந்த சரவணன், 52; புதுப்பாளையத்தை சேர்ந்த் ஜெயபிரகாஷ், 28, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், பாகூர் போலீசார் ரோந்து சென்றபோது, சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் பகுதியில், ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட உச்சிமேட்டை சேர்ந்த ஜெயவேல் 37; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை