மேலும் செய்திகள்
தொழிலாளி மரணம்: இருவர் கைது
28-Oct-2026
காரைக்கால்: நெடுங்காடு மேலகாசாகுடி சாலை பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் மகள் ஹோமா. இவர், பிள்ளைகளை பார்க்க பண்டாரவாடைக்கு சென்றார். அப்போது அவரது உறவினரான அதேப் பகுதியை சேர்ந்த அமலதாஸ், 80, என்பவர் ஹோமாவை ஆபாசமாக திட்டி, தாக்கினார். ஹோமா கொடுத்த புகாரின் பேரில், திருநள்ளாறு சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப் பதிந்து, அமலதாசை தேடி வருகின்றனர்.
28-Oct-2026