உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

புதுச்சேரி: கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் சார்பில், அப்துல் கலாம் பிறந்த நாள் விழா. புதுச்சேரி ஜாலி ஹோம் குழந்தைகள் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கத்தின் நிறுவனர் ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இந்திராகாந்தி அரசு செவிலியர் கல்லுாரி முதல்வர் பிரமிளா தமிழ்வாணன் பங்கேற்று பேசினார். ஜாலி ஹோம் இல்லத்தின் நிறுவனர் புருனோ சாவியோ வாழ்த்துரை வழங்கினார். விழாவில் அப்துல்கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஏற்பாடுகளை முனைவர் ரேகா செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை