உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காட்சி பொருளாக உள்ள மின் டிரான்ஸ்பார்மர்: திறக்க நடவடிக்கை

காட்சி பொருளாக உள்ள மின் டிரான்ஸ்பார்மர்: திறக்க நடவடிக்கை

பண்டசோழநல்லுார் சிவன் கோவில் அருகில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் மின் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு திறக்கப்படமால் காட்சி பொருளாக உள்ளது. இதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட சம்பந்தப்பட் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை