மேலும் செய்திகள்
பொது இடத்தில் ரகளை 4 பேர் மீது வழக்கு பதிவு
24-Sep-2026
காரைக்கால்: காரைக்கால், திருப்பட்டினம் காவல் நிலைய சிறப்பு துணை உதவி ஆய்வாளர் செல்வநாதன் நேற்று ரோந்து சென்றார். போலகம் கடை வீதியில் மதுபோதையில் ரகளையில் ஈடுப்பட்ட கே.பி.எம்., தோட்டம் நான்கவது குறுக்கு தெருவைச் சேர்ந்த அபிரவன், 32, என்பவரை திருப்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.
24-Sep-2026